தமிழ் மக்களுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்துக்கள் ..........
மற்றும் என் நண்பர்களுக்கு அன்பின் வாழ்துக்கள் ..........
வாழ்வில் வளமான வாழ்வும்
வற்றாத செல்வமும் பெற்று
சிறப்பான புத்தாண்டாகட்டும்
இந்த நன்னாள்
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி
wish u the same dude...
ReplyDelete